கவிமணி தேசிக விநாயகனார்

கவிமணி தேசிக விநாயகனார் இருபதாம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் தேசிக விநாயகனார். கவிமணி தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தார். கவிமணி தேசிக விநாயகனார் (முப்பத்தாறு) 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள கவிதைகள் ✳️ ஆசிய ஜோதி ✳️ மலரும் மாலையும் ✳️ மருமகள் வழி மான்மியம் ✳️ கதர் பிறந்த கதை கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள மொழிபெயர்ப்பு நூல் …

கவிமணி தேசிக விநாயகனார் Read More »