July 2022

Explain the FREE HEARSE SERVICES (Health) rolled out in Tamil Nadu

FREE HEARSE SERVICES in Tamil Nadu On 26th February 2011, Government of Tamil Nadu have established Free Hearse Service in the State on Public Private Partnership (PPP). Call Center Number 155377 (24X7 Service). Provide free (Hearse) Mortuary Van Services to the patients who die in Government Medical Institutions in Tamil Nadu. Currently 220 vehicles are […]

Explain the FREE HEARSE SERVICES (Health) rolled out in Tamil Nadu Read More »

Write a short note on Prime Minister’s Employment Generation Programme

Prime Minister’s Employment Generation Programme: PMEGP is a central sector scheme administered by the Ministry of Micro, Small and Medium Enterprises (MoMSME). Launched in 2008-09, it is a credit-linked subsidy scheme which promotes self-employment through setting up of micro-enterprises, where subsidy up to 35% is provided by the Government through Ministry of MSME for loans up to ₹25 lakhs in manufacturing and ₹10 lakhs in

Write a short note on Prime Minister’s Employment Generation Programme Read More »

ஆளுநரின் அரசியலமைப்பு நிலையை பற்றி எழுதுக

அரசியலமைப்பு நிலை இந்திய அரசியலமைப்பு மத்தியிலும், மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, ஒரு பெயரளவு நிர்வாகியாக மட்டுமே ஆளுநர் ஆக்கப்பட்டிருக்கிறார் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை உண்மையான செயல்துறையாக அமைகிறது. ஆகவே, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன், ஆளுநர் தனது அதிகாரங்களையும், பணிகளையும் செயல்படுத்தக் கடமைப்பட்டவர். உண்மையில், இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத்தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு

ஆளுநரின் அரசியலமைப்பு நிலையை பற்றி எழுதுக Read More »

பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக

தமிழகத்தின் பாலின விகிதம் 2011ம் ஆண்டு 996/1000 ஆக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 64.55% ஆக இருந்த பெண்களின் கற்றல் வீதம் 2011 ம் ஆண்டு 73.44% ஆக அதிகரித்துள்ளது. பெண்களுக்காக தமிழக அரசின் நல திட்டங்கள் சுகாதாரம் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மகளிர் சுகாதார திட்டம்: இத்திட்டத்தின் கீழ், 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒருமுறை இலவச

பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக Read More »

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்) பற்றி விவரித்து எழுதுக

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும் இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது சட்டத்தின் பொதுவான அம்சங்கள் 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும்,

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்) பற்றி விவரித்து எழுதுக Read More »

தமிழ்நாட்டின் சட்டத்துறையை பற்றி எழுதுக

சட்டசபை ஒவ்வொரு மாநிலத்திலும், பொதுவாக சட்டத்துறை என்பது சட்டசபை என பொருள்படும். மேலவையுள்ள மாநிலத்தில் கூட இதே நிலைதான். தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது. அமைப்பு அரசியலமைப்பின் விதி 170-க்கிணங்க, ஒரு மாநில சட்டசபை 500-க்கு மிகாமலும் 50-க்கு குறையாமலும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இதில் 234

தமிழ்நாட்டின் சட்டத்துறையை பற்றி எழுதுக Read More »

உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்புகள் யாவை?

அதிகாரவரம்பும் அதிகாரங்களும் அரசியலமைப்பின்படி சென்னை உயர்நீதிமன்றம் பின்வருகின்ற அதிகார வரம்பையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளது. ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பு மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநில நகரங்களும் தங்களுடைய மாநில நகரங்களில் உருவாகும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பைப் பெற்றிருந்தன. இருப்பினும், 1973 ஆம் ஆண்டின் குற்ற வழிமுறைச் சட்டத்தால் உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு குற்ற அதிகார வரம்பு முழுவதும் எடுக்கப்பட்டது. சிவில் வழக்குகளை நடத்துவதற்கு நகர சிவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள

உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்புகள் யாவை? Read More »

பெண் சிசுக்கொலை வரையறு. பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க

பெண் சிசுக்கொலை பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றொழிப்பதை பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என அழைக்கப்படுகிறது. காரணங்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும், பெண் குழந்தைகளைப் பெறுதல் செலவினம் எனவும் கருதப்படுவதாலும் பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது. பெண் குழந்தைகளை

பெண் சிசுக்கொலை வரையறு. பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க Read More »

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகள் பற்றி விளக்குக.

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகளும் அதிகாரங்களும்: மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சொத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல். மாநிலத்தின் கொள்கைகளை உருவாக்குவது, தீர்மானிப்பது மற்றும் அவைகளை சிறப்பாக அமுல்படுத்துவது. சட்டசபையின் சட்டமியற்றும் திட்டங்களை அது தீர்மானித்தல் மற்றும் அனைத்து முக்கிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்துதல். நிதிக்கொள்கையை முடிவு செய்தல் மற்றும் மாநிலத்தின் பொது நலத்திற்கான வரியமைப்பை வடிவமைத்தல். சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்களை தீட்டுதல், பல்வேறு துறைகளில் மாநிலத்தைத் தலையெடுக்கச் செய்வது. துறைத்தலைவர்களின் முக்கியமான

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகள் பற்றி விளக்குக. Read More »

ஆளுநரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவாதிக்க

ஆளுநரின் அதிகாரங்களும், பணிகளும் ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். விதி 163-க்கிணங்க, ஆளுநர் தனது பணிகளையும் அதிகாரங்களையும் செயல்படுத்துகின்றபோது, சில குறிப்பட்ட விதிவிலக்குகளைத்தவிர, முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார். மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார். செயல்துறை அதிகாரங்கள் சட்டத்துறை அதிகாரங்கள் நிதி அதிகாரங்கள் நீதித்துறை அதிகாரங்கள் தன்விருப்ப அதிகாரங்கள், மற்றும் இதர அதிகாரங்கள். செயல்துறை அதிகாரங்கள்.

ஆளுநரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவாதிக்க Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)