July 2022

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக

நான் முதல்வன் திட்டம் நோக்கம்: ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌.   நான் முதல்வன் திட்டத்தின் சிறம்பம்சங்கள்: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், […]

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

கிராம நிர்வாக அலுவலர் பற்றி குறிப்பெழுதுக

கிராம நிர்வாக அலுவலர்  தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும்

கிராம நிர்வாக அலுவலர் பற்றி குறிப்பெழுதுக Read More »

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) இந்திய புதிய கல்வி கொள்கை 2020யானது இந்தியாவை உலகளாவிய அறிவுசார்வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மறுபெயரிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட இந்தக்கொள்கையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் கல்வி கட்டமைப்பின் செய்யப்படும் மூன்றாவது பெரிய மறுசீரமைப்பு ஆகும். முந்தைய இரண்டு கல்வி கொள்கைகள் 1968 மற்றும் 1986 ஆம் கொண்டு வரப்பட்டன 2020 ஆம் ஆண்டு

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? Read More »

தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியினை மதிப்பீடுக.

தமிழகத்தில் வேளாண்மை வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் (AGRO CLIMATIC ZONES) உள்ளது. இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காற்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளது. தமிழகம் தேசிய உதிரி பூக்கள் உற்பத்தியில் முதலிடத்திலும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும்

தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியினை மதிப்பீடுக. Read More »

தமிழகத்தில் கனிம வளங்கள் – குறிப்பு வரைக

தமிழகத்தில் கனிம வளங்கள் டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC). இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன. மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம்

தமிழகத்தில் கனிம வளங்கள் – குறிப்பு வரைக Read More »

தமிழ்நாடு மின்னாளுகை முகமை பெற்ற விருதுகளை பற்றி எழுதுக.

இ-பிஸ் (e-Biz) விருது – தமிழ்நாடு மின்ஆளுகை முகமை உருவாக்கிய ஒற்றைச் சாளர அமைப்பு மாநிலத்தில் தொழில்துறைத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் பொருட்டு முதலீட்டாளர் சேவை இணையம் ஒன்றினை உருவாக்கியதற்காக தமிழ்நாடு மின்ஆளுகை முகமை இந்த விருதினைப் பெற்றது. மேலும் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து அனுமதி பெறும் முறையை எளிமையாக்கியதற்காகவும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எளிய முறையில் வடிவமைத்ததற்காகவும், இந்த விருது வழங்கப்பட்டது. வெப் ரத்னா விருது உலகளாவிய வலையின் ஊடகத்தைப்

தமிழ்நாடு மின்னாளுகை முகமை பெற்ற விருதுகளை பற்றி எழுதுக. Read More »

List out the Government Measures to Promote Digital Revolution in India

Financial Inclusion Pradhan Mantri Jan-Dhan Yojana:  Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) is a national mission with an aim to provide access to various financial services in an affordable manner. It is a financial inclusion campaign which provides universal access to banking facilities. JAM Trinity:  JAM stands for Jan Dhan Yojana, Aadhaar and Mobile number. JAM trinity enables

List out the Government Measures to Promote Digital Revolution in India Read More »

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக

முதலமைச்சர் இந்திய அரசியலமைப்புக்கிணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது. விதி 163-ன் படி, தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்கும். முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். நடைமுறையில், மாநில சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தவுடன் மாநிலத்தில் அமைச்சகம்

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக Read More »

List out the Better ways to improve Science and Technology in India

Better ways to improve Science and Technology in India Use ST for faster, sustainable and more inclusive growth. will position India among the top five global scientific powers by 2020 Release more research papers. Encourage private sector to invest in Research and Development. Achieve gender parity in Science and Technology. (meaning bring more female scientists)

List out the Better ways to improve Science and Technology in India Read More »

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் ’இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’செயல்பாட்டில் இருக்கிறது. திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல், பெண்

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)