பழமொழி நானூறு
பழமொழி நானூறு – விருந்தோம்பல் பொருள் ஏதும் இல்லாத வீடு, எதுவும் இல்லை. கடையெழு வள்ளல் பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமை உணவு அளித்த செய்தியைக் கூறுகிறது. பழமொழி நானூறு பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. முன்றுறை அரையனார் முன்றுறை …