சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் – காரியாசான் வயதுக்கும் அறிவுக்கும் சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை சாதனைக்கு வயது ஒரு தடையில்லை. அறிவுடையார் தாமே உணர்வர் சிறுபஞ்சமூலம் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம். சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான். சிறுபஞ்சமூலம் என்றால் ஐந்து (5) சிறிய வேர்கள் என்பது பொருள். சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் ஐந்து (5) சிறிய வேர்கள் நெருஞ்சி கண்டங் கத்திரி சிறு வழுதுணை பெரு மல்லி சிறு மல்லி ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. …