திரிகடுகம் – நல்லாதனர்
திரிகடுகம் திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதானர். மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் திரிகடுகம். திரி – மூன்று, கடுகம் – காரமுள்ள பொருள். சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றினால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி என திவாகர நிகண்டு கூறுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் 3ம் உடல் நோயைத் தீர்ப்பான மூன்று காரமுள்ள பொருட்கள் போன்று உள்ளந்தின் நோயைத் தீர்க்கும் […]