14 September 2023

Mention any three objectives of National Urban Health Mission(ACF 2018)

The National Urban Health Mission (NUHM) is a government-funded health initiative in India that aims to improve the health of urban citizens. The NUHM was launched in 2013 and is implemented by the Ministry of Health and Family Welfare. Main objectives: To provide universal access to quality primary healthcare: The NUHM aims to provide universal …

Mention any three objectives of National Urban Health Mission(ACF 2018) Read More »

கலித்தொகை – நல்லந்துவனார்

பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை) – நல்லந்துவனார் அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள். நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய 9 பண்பு நலன்களை கூறுகிறது. கலித்தொகை கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. கலித்தொகை கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். கலித்தொகை நூற்று ஐம்பது (150) பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து (5) பிரிவுகளை உடையது  கலித்தொகை. நல்லந்துவனார் கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார். …

கலித்தொகை – நல்லந்துவனார் Read More »

முன்னேறிய நாடுகளின் இயல்புகள்

முன்னேறிய நாடுகளின் இயல்புகள் உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி உயர்ந்த தனிநபர் வருமானம் உயர்ந்த வாழ்க்கைத்தரம் முழு வேலைவாய்ப்பு தொழில்துறையின் ஆதிக்கம் உயர் தொழில்நுட்பம் தொழிற்செறிவு அதிக நுகர்ச்சி நிலை அதிக நகர்மயமாதல் சீரிய பொருளாதார வளர்ச்சி சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக் குறைந்த வறுமை நிலை அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி

குப்தரின் நிர்வாக முறை

அரசர் அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரம–பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம–தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம–பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர். அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். அமைச்சர்கள், அதிகாரிகள் “குமாரமாத்யா“ என்ற சொல் ஆறு …

குப்தரின் நிர்வாக முறை Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)