இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள்
சோசலிச இயக்கங்களின் ஆரம்பம் இந்திய தேசிய காங்கிரஸில் இடதுசாரிகளின் செல்வாக்கு சுதந்திரப் போராட்டத்தில் 1920களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அக்டோபர் 1920ல் தொடங்கப்பட்டது. நிறுவன உறுப்பினர்கள் – M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா, முகமது அலி மற்றும் முகமது ஷபிக். இந்த உறுப்பினர்களால் 1920களில் பல வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. புரட்சிக்கரவாதிகளின் முதல் பிரிவு […]