இந்தியாவில் காந்தியின் ஆரம்பகால சத்தியாக்கிரகங்கள்
இந்தியாவில் காந்தியின் ஆரம்பகால சத்தியாக்கிரகங்கள் சம்பரண் சத்தியாகிரகம் அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் கேடா சத்தியாகிரகம் சம்பராண் இயக்கம் (1917) இது இந்தியாவில் காந்தியின் முதல் சட்டமறுப்பு இயக்கம். இந்திய மக்களை அணிதிரட்டுவதற்கான முதல் முயற்சி சம்பராண் விவசாயிகளின் அழைப்பின் பேரில் காந்தியால் மேற்கொள்ளப்பட்டது. பீகாரில் உள்ள சம்பராண் மாவட்டத்தில் அவுரிச்செடி (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய தோட்டக்காரர்களால் கடுமையாக சுரண்டப்பட்டனர். பீகாரில் உள்ள சம்பரானில் விவசாயிகள் தங்கள் வயல்களில் 3/20 வது பங்கில் அவுரிச்செடியை (இண்டிகோ) குத்தகைக்குக் […]
இந்தியாவில் காந்தியின் ஆரம்பகால சத்தியாக்கிரகங்கள் Read More »