August 2021

GROUP 2 TEST BATCH – FULL TEST 1

TNSPC GROUP 2/2A TEST BATCH 2021 LOGIN/REGISTRATION CLICK TEST NUMBER: 13 TEST SUBJECT: FULL TEST 1 TOTAL NUMBER OF TESTS: 30 TEST SCHEDULE: DOWNLOAD TOTAL FEES: 199 ADMISSION LINK  – WHATSAPP PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும். START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.   How to use this Test Properly Click (MUST READ […]

GROUP 2 TEST BATCH – FULL TEST 1 Read More »

வணிக வங்கிகளின் தேசியமயமாக்கலின் நோக்கங்களை விளக்குக.

வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது தனியார் வங்கிகளை அரசாங்கத்தால் கையகப்படுத்தும் செயல்முறையாகும். இந்த செயல்முறை பொதுவாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அல்லது பொது நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படுகிறது. தேசியமயமாக்கலின் நோக்கங்கள் தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன. இந்தியாவில்

வணிக வங்கிகளின் தேசியமயமாக்கலின் நோக்கங்களை விளக்குக. Read More »

TEST 12 – ANCIENT & MEDIEVAL HISTORY- GROUP- 2/2A – 2021

TNSPC GROUP 2/2A TEST BATCH 2021 LOGIN/REGISTRATION CLICK TEST NUMBER: 12 TEST SUBJECT: ANCIENT & MEDIEVAL HISTORY TOTAL NUMBER OF TESTS: 30 TEST SCHEDULE: DOWNLOAD TOTAL FEES: 199 ADMISSION LINK  – WHATSAPP PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும். START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.   How to use this Test Properly Click (MUST

TEST 12 – ANCIENT & MEDIEVAL HISTORY- GROUP- 2/2A – 2021 Read More »

இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை விரிவாக கூறு  / Elucidate the salient features of Indian Constitution.

இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு இந்திய அரசமைப்பு தான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசு அமைப்பாக கருதப்படுகிறது. மாநிலங்கள் மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது.  நமது அரசு அமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு அரசமைப்பின் மூலங்களிலிருந்து நம் அரசமப்பை உருவாக்கியுள்ளனர்.  தனிநபர் உரிமைகளை அடிப்படை உரிமைகளாகும் அரசு கொள்கையின்  வழிகாட்டு நெறிமுறைகளாகவும் செயல்முறை விவரங்கள் என பிரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இறையாண்மை

இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை விரிவாக கூறு  / Elucidate the salient features of Indian Constitution. Read More »

ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy?

பணவீக்கம் பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும்.  சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொதுவிலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது. பணவீக்கத்திற்கான காரணங்கள் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன: பண அளிப்பு உயர்வு காகித பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது. பெயரளவு பண

ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy? Read More »

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும். / Give an account on water resources of Tamil Nadu.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள் இந்திய பரப்பளவில் நான்கு சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6% கொண்டுள்ள தமிழ் நாடு இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மேற்பரப்பு நீரில் 95 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்: பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண்மை நீர்ப்பாசனம் மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர்மின்சக்தி உற்பத்திக்காக மேற்கொள்ளப்படுகின்றன.  இருப்பினும் இவை

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும். / Give an account on water resources of Tamil Nadu. Read More »

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

இந்திய வெளியுறவுக் கொள்கை சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம். இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின்போது படிப்படியாக வளர்ச்சியுற்றது. காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிநாதமாகும்.  ஜவகர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி ஆவார்.  இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல்,

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக. Read More »

TEST 11 SCIENCE- GROUP- 2/2A – 2021

TNSPC GROUP 2/2A TEST BATCH 2021 LOGIN/REGISTRATION CLICK TEST NUMBER: 11 TEST SUBJECT: SCIENCE TOTAL NUMBER OF TESTS: 30 TEST SCHEDULE: DOWNLOAD TOTAL FEES: 199 ADMISSION LINK  – WHATSAPP PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும். START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.     How to use this Test Properly Click (MUST READ BEFORE

TEST 11 SCIENCE- GROUP- 2/2A – 2021 Read More »

இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols

இயற்கை தேசிய சின்னங்கள் ஆலமரம் —1950 இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது. மயில்—-1963 இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தோகையை கொண்ட பறவை மயில். கங்கை ஆறு—2008 இது வற்றாத ஆறு வரலாற்று புகழ்பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின . ஆற்று ஓங்கில்—2010 தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவு நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது.  அருகி வரும் உயிரினமாக உள்ளது. ராஜநாகம் (ஹோஃபிபாகஸ்ஹானா) உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின்

இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols Read More »

ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness.

ஊரக கடன்சுமை  ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்.  இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரக கடன்சுமைகளின் இயல்புகள்  இந்தியாவில்

ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)