நீலகேசி
நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது. நீலகேசி காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு 2 பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. நோய்கள் மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ண நோய்களை […]