சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார்
  • சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901.
  • தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார்.
  • சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
  • தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து, தம் (இருபதாவது) 20 வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டவர் சி.வை. தாமோதரனார்.
  • ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாட நூல்களையும் எழுதினயவர் சி.வை. தாமோதரனார்.
  • 1868 ல், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையை பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார்.
சி.வை. தாமோதரனார் எழுதியுள்ள நூல்கள்
  • நட்சத்திர மாலை
  • சூளாமணி வசனம்
  • கட்டளைக் கலித்துறை
சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்
  • இறையனார் அகப்பொருள்
  • வீரசோழியம்
  • கலித்தொகை
  • பெர்சிவல் பாதிரியார் தாம் நடத்திய ‘தின வர்த்த மானி’ என்னும் இதழுக்கு சி.வை. தாமோதரனாரை ஆசிரியராக்கினார்.
  • சி.வை. தாமோதரனார் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார்.
  • சி.வை. தாமோதரனார், அரசாங்கத்தால் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.
  • சி.வை. தாமோதரனார் பி.எல். தேர்வில் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • சி.வை. தாமோதரனார், 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • சி.வை. தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதி கடமையாற்றினார்.
  • தின வர்த்த மானி’ என்னும் இதழை நடத்தியவர் பெர்சிவல் பாதிரியார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!