1 April 2024

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் ‘தூது’ அழைக்கப்படுகிறது. தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும். தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியகாக ‘மாலையை வாங்கிவருமாறு ‘அன்னம் முதல் வண்டு ஈறாகப் […]

தமிழ்விடு தூது Read More »

திருஞானசம்மந்தர்

திருமயிலை (மயிலாப்பூர்) கோயில் பங்குனி உத்திர விழா இரண்டாம் (2ம்) திருமுறை பாடல் – 7 மலி விழா வீதி மட நல்லார் மாமயிலைக் கலி விழாக் கண்டான் கபாலீச் சரம மர்ந்தான்* பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்தர நாள் ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய். பாடலின் பொருள் பூம்பாவாய்! இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய ஊர் திருமயிலை. திருமயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை

திருஞானசம்மந்தர் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)