நாலடியார்
அழியாச் செல்வம் – நாலடியார் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய கல்வி செல்வத்தைப் பற்றி கூறும் பாடல். நாலடியார் நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது. நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நாளும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி …