அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) – 1920

  • 1920 அக்டோபர் 30ல் 64 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் ஏற்படுத்திய தொழிற்சங்கம் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC).
  • அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)ன் முதல் தலைவர்லாலா லஜபதி ராய்.

இந்தியத் தொழிற் சங்கங்கள்

  • பத்திரிகை ஊழியர்கள் சங்கம் –  பஞ்சாப்
  • இந்திய நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் –  ஜாரியா
  • இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம் –    கல்கத்தா மற்றும் பம்பாய்
  • துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம்    –  கல்கத்தா மற்றும் பம்பாய்
  • I.P. ரயில்வே பணியாளர்கள் சங்கம் –    பம்பாய்
  • S.M. ரயில்வே ஊழியர் சங்கம் – பம்பாய்
  • அஞ்சல் பணியாளர்கள் சங்கம் –  பம்பாய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!