தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பற்றி விரிவாக எழுதுக
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பல்வேறு துறைகளில் சேவைகளின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளப் பயனாளர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது. தொலைத்தொடர்புப் பிணையங்கள் அல்லது இணையம் வழியாக வழங்கப்படும் சேவைகளைத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் என்கிறோம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பெருமளவு வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன. சொல்செயலிகள், விரிதாள்கள், தரவுத்தளங்கள் ஆகியவை, பல்வேறு மரபுவழிப்பட்ட சேவைகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாற வழி வகுத்துள்ளன. மறைமுகப் பயன்கள் சிறிதுகாலம் கழித்துக் கிடைக்கப்பெறும். ஒரு பயனுக்கென சேகரிக்கப்பட்ட தரவுகள் […]
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பற்றி விரிவாக எழுதுக Read More »