நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக.
நகரமயமாதல் நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும். நகரமயமாக்கலுக்கான தீர்வுகள் நகரங்களில் நவீன முறையில் இடம் சார்ந்த திட்டமிடல் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கான தரமான வடிவமைப்புகளை அமைத்தல். நகர மற்றும் கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் கிராமப் புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (PURA) திட்டம், ஷியாமா பிரசாத் முகர்ஜி […]
நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக. Read More »