அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் என்றால் என்ன? இந்திய அளவில் புகழ் பெற்ற சில அரசு சாரா நிறுவன அமைப்புகள் பற்றி எழுதுக
அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்கள், அரசு நிதி மொத்தமாகவோ அல்லது ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. அரசு சாரா நிறுவனம் / அமைப்புகள் என்பது உறுப்பினர்கள் தனி நபர் அல்லது நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சங்கமாகும். அரசு சாரா நிறுவன செயல்கூறுகள் அனைத்து உதவிகளையும் செய்தல் மீட்புப் பணியில் ஈடுபடுதல் […]