தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் குறிக்கோள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோரின் மகளுக்கு திருமண உதவி அளித்தல் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்தல். மணப்பெண் 10வது வகுப்பு படித்திருந்தால் (18 வயது) 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு மணப்பெண் டிகிரி / டிப்ளமோ முடித்திருப்பின் (21 வயது)-ரூ.50,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி உடையவர். திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே […]
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக Read More »