இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக .
பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள் தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக,பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது. இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 67 ஆண்டு கால திட்டங்களில், இந்தியாவின் மக்கள்தொகை 1951–ல் 36.1 கோடியிலிருந்து 2011–ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இளைஞர்களுக்கான கல்வி மற்றும் […]
இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக . Read More »