September 2022

மனித இரத்த ஓட்டத்தின் வகைகள் யாவை?

இரத்த ஓட்டத்தின் வகைகள் நமது உடலில் இரத்தம் ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த சுற்றோட்டங்களைக் கொண்டது. சுற்றோட்டத்தின் வகைகளாவன சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து துவங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்து சென்று மீண்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வரும் சுற்றோட்டத்தினை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம் என்கிறோம்.  ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பெருந்தமனி எடுத்துச் […]

மனித இரத்த ஓட்டத்தின் வகைகள் யாவை? Read More »

அட்ரினல் சுரப்பி பற்றி சிறு குறிப்பு வரைக.

அட்ரினல் சுரப்பி ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன.  இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் (suprarenal glands) என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் வெளிப்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும்.  அட்ரினல் கார்டெக்ஸ் அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் அவை சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ். அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அவை குளுக்கோகார்ட்டிகாய்டுகள் மினரலோக்கார்டிகாய்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அட்ரினல் மெடுல்லா அட்ரினல் மெடுல்லா

அட்ரினல் சுரப்பி பற்றி சிறு குறிப்பு வரைக. Read More »

Explain the Objective of National Mission for the Empowerment of Women (2011)

The objective of National Mission for the Empowerment of Women (2011) Promote holistic development of women, gender equality and gender justice through inter-sectoral convergence of programmes. It impacts women, forging synergy amongst various stakeholders and. creating an enabling environment conducive to social change. Centrally Sponsored Scheme Objective Strengthen efforts towards achieving empowerment of women through

Explain the Objective of National Mission for the Empowerment of Women (2011) Read More »

Explain Newton’s universal law of gravitation and its applications

This law states that every particle of matter in this universe attracts every other particle with a force. This force is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between the centres of these masses. The direction of the force acts along the line joining the

Explain Newton’s universal law of gravitation and its applications Read More »

டாப்ளர் விளைவு வரையறுத்து எடுத்துக்காட்டுகளுடன் விவரி

டாப்ளர் விளைவு வேகமான இயங்கும் இரயில் வண்டியானது, ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை நெருங்கும் போது ஊதல் ஒலியின் சுருதி அதிகரிப்பது போன்றும், அதன் கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது ஊதல் ஒலியின் சுருதி குறைவது போன்று தோன்றும், இந்த அதிர்வெண்ணில் ஏற்படும் தோற்ற மாற்றத்தை முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளருமான கிறிஸ்டியன் டாப்ளர் (1803 – 1853) கண்டறிந்து விளக்கினார். கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது கேட்குநரால்

டாப்ளர் விளைவு வரையறுத்து எடுத்துக்காட்டுகளுடன் விவரி Read More »

மின்திறன் மற்றும் அதன் அளவை வரையறு.

மின்திறன் வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் செலவிடப்படும் வீதம் திறன் என வரையறைச் செய்யப்படுகிறது. இது போல மின்னாற்றல் நுகரும் வீதம் தான் மின்திறன். மின்னாற்றல் வேறு எந்த ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகிற வீதத்தைத் தான் இது குறிக்கிறது. மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு மின்திறன் எனப்படும். கடத்தியின் இருமுனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு V யாக இருக்கும் போது R மின்தடை கொண்ட கடத்தியின் வழியே | மின்னோட்டம் t காலத்திற்கு

மின்திறன் மற்றும் அதன் அளவை வரையறு. Read More »

இரத்த நாளங்கள் என்றால் என்ன? விளக்கி எழுதுக.

இரத்த நாளங்கள்  இரத்தத்தை கடத்தக்கூடிய கிளைத்த வலைப்பின்னல் அமைப்புடைய குழாய்கள் இரத்த நாளங்கள் ஆகும்.  இவை தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண் நாளங்கள் தந்துகிகள் என மூன்று வகைப்படும். தமனிகள் இவை தடித்த, மீளும் தன்மை பெற்ற குழாய்கள். இவை இரத்தத்தை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கின்றன.  நுரையீரல் தமனியைத் தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன.  நுரையீரல் தமனி மட்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச்

இரத்த நாளங்கள் என்றால் என்ன? விளக்கி எழுதுக. Read More »

தமனி மற்றும் சிரை வேறுபடுத்தி எழுதுக.

  வ.எண் தமனி சிரை 1 வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள் 2 இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது சிவப்பு நிறத்தினை உடையது. 3 உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. 4 அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் 5 தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை 6 நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து

தமனி மற்றும் சிரை வேறுபடுத்தி எழுதுக. Read More »

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக.

மெண்டலின் விதிகள் ஒரு பண்புக் கலப்பு மற்றும் இரு பண்புக் கலப்பு சோதனைகளின் அடிப்படையில் மெண்டல் மூன்று முக்கியமான விதிகளை முன் வைத்தார்.  அவை இப்பொழுது மெண்டலின் பாரம்பரிய விதிகள் என அழைக்கப்படுகின்றன. ஓங்கு தன்மை விதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்ட பெற்றோர்களிடையே கலப்புச் செய்யப்படும்பொழுது முதல் தலைமுறை சந்ததியில் வெளிப்படும் பண்பு ஓங்குப் பண்பாகும்.  வெளிப்படாத பண்பு ஒடுங்கு பண்பாகும் இது ஓங்குபண்பு விதி எனப்படும். தனித்துப் பிரிதல் விதி அல்லது

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)