October 2022

Write a short note on Biofuels and their Generations

Biofuels Any hydrocarbon fuel that is produced from an organic matter (living or once living material) in a short period of time (days, weeks, or even months) is considered a biofuel. Biofuels may be solid, liquid or gaseous in nature. Solid: Wood, dried plant material, and manure Liquid: Bioethanol and Biodiesel Gaseous: Biogas Classification of […]

Write a short note on Biofuels and their Generations Read More »

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IINST) பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IINST): இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (INST), ஆராய்ச்சி (ம) மேம்பாட்டை அதிகரிப்பதற்காக டிஎஸ்டியால் தொடங்கப்பட்ட நானோ திட்ட குடையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இது பஞ்சாப்பில், மொஹாலியில் அமைந்துள்ளது.  INST ஆனது உயிரியலாளர்கள், வேதியியலாளர்கள், இயற்பியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை நானோ அறிவியல் (ம) தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பொறியாளர்களை ஒருங்கிணைக்கிறது. ஐ.என்.எஸ்.டி. விஞ்ஞானிகள், அடிப்படை அறிவியல் அறிவு கொண்டவர்களாகவும்,

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IINST) பற்றி நீங்கள் அறிந்தது என்ன? Read More »

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் சீர்வேக ஏவுகணை வேறுபடுத்துக.

  (பாலிஸ்டிக் ஏவுகணை) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை குரூஸ் ஏவுகண – சீர்வேக ஏவுகணை இது உந்துவிசை எறிபாதையில் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட போர்கப்பலில் இருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை அடைகிறது.  இது ஒரு வழிகாட்டு ஏவுகணை, வளிமண்டலத்தில் அதன் விமான பாதையில் நிலையான வேகத்தில் பறக்கிறது இலக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. பெரிய இலக்குகளுக்கு பொருத்தமானது. இலக்கு மாறக்கூடியது. மேலும் சிறிய மாறக்கூடிய இலக்குகளுக்கு பொருத்தமானது. ராக்கெட் எஞ்சின் போன்றது ஜெட் எஞ்சின்

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் சீர்வேக ஏவுகணை வேறுபடுத்துக. Read More »

List out the Methods of preventing corrosion

Methods of preventing corrosion Alloying: The metals can be alloyed to prevent the process of corrosion. E.g: Stainless Steel Surface Coating: It involves the application of a protective coating over the metal. It is of the following types: Galvanization: It is the process of coating zinc on iron sheets by using an electric current. Electroplating:

List out the Methods of preventing corrosion Read More »

நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் யாவை?

நானோ தொழில்நுட்பத்தின் சில பயன்பாடுகள்:  மருந்து விநியோகம்: தளம் சார்ந்த மருந்து விநியோகத்திற்கு நானோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில் நுட்பத்தில் தேவையான மருந்தின் அளவு பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட நோயுற்ற பகுதியில் மட்டுமே செலுத்தப்படுவதாலும் பக்க விளைவுகள் கணிசமாக குறைக்கப்படுகிறது. செல்லை சரிசெய்தல்: நானோபாட்களை குறிப்பிட்ட நோய்க்கான செல்களை சரிசெய்ய திட்டமிட்டு இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற ஆன்டிபாடிகளுக்கு ஒத்தவாறு செயல்பட உதவுகிறது. திசுபொறியியல்: நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன், சேதமடைந்த திசுக்களை உருவாக்கலாம் அல்லது சரிசெய்யலாம். இந்த

நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் யாவை? Read More »

மனித இதயத்தின் அமைப்பு பற்றி விரிவாக எழுதுக.

மனித இதயத்தின் அமைப்பு இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை உந்தித் தள்ளும் தசையால் ஆன விசையியக்க உறுப்பு இதயம் ஆகும். மனித இதயம் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதயம் கார்டியாக் தசை எனும் சிறப்புத் தசையால் ஆனது. உறை இதயம் இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது. இவ்வடுக்கின் இடைவெளியில் நிரம்பியுள்ள பெரிகார்டியல் திரவம் இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால்

மனித இதயத்தின் அமைப்பு பற்றி விரிவாக எழுதுக. Read More »

Write a detailed note on Diabetes and Obesity

Diseases and Disorders due to Lifestyle Modifications Diseases are prevalent in our society due to our improper way of living, conditions of stress and strain.  These diseases are non-communicable and affect the person who is suffering from particular symptoms.  It is an impairment of the body tissue or organ, disturbances in metabolic function which require

Write a detailed note on Diabetes and Obesity Read More »

Write a detailed note on Blood

Blood Blood is the main circulatory medium in the human body.  It is a red-colored fluid connective tissue. Components of Blood:  The blood consists of two main components.  The fluid plasma and the formed elements (blood cells) which are found suspended in the plasma. Plasma:  It is slightly alkaline, containing non-cellular substance which constitutes about

Write a detailed note on Blood Read More »

ஜீன் சிகிச்சை பற்றி சிறு குறிப்பு தருக.

ஜீன் சிகிச்சை மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடம் மாற்றி மரபு நோய்களையும், குறைபாடுகளையும் சரிசெய்வது ஜீன் சிகிச்சை எனப்படும்.  குறைபாடு நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன.  இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உடல செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல செல் ஜீன் சிகிச்சை எனப்படும். கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள்

ஜீன் சிகிச்சை பற்றி சிறு குறிப்பு தருக. Read More »

புற்றுநோய் பற்றி விவரித்து எழுதுக.

புற்றுநோய் உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர்.  இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.  புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள்.  புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர். கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும்.

புற்றுநோய் பற்றி விவரித்து எழுதுக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)