குப்தர் கால அறிவியல்
கணிதமும், வானவியலும் சுழியம் என்ற கருத்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆர்யபட்டர். கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலில் அவர் எழுதினார். வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும். பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரம்மஸ்புத –சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மருத்துவ அறிவியல் […]