பாஞ்சாலி சபதம் – பாரதியார்
வியாசரின் மகாபாரதம் ஒரு பெண்ணுரிமைக் காப்பியம் ஆகும். வியாசரின் மகாபாரதம் காப்பியத்தை தழுவியை தமிழில் சுப்பிரமணிய பாரதி எழுதியதே பாஞ்சாலி சபதம் ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதியார் படைத்த படைப்பு பாஞ்சாலி சபதம் ஆகும். பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பா வகையால் எளிய தமிழ் நடையில் ஆக்கப்பட்ட நூலாகும். பாஞ்சாலி சபதம் (இரு) 2 பாகங்கள் கொண்டது. பாஞ்சாலி சபதம் (ஐந்து) 5 சருக்கங்களையும், […]