GMAINS PROGRAMME – GROUP – 1 – MAINS

இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols

இயற்கை தேசிய சின்னங்கள் ஆலமரம் —1950 இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது. மயில்—-1963 இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தோகையை கொண்ட பறவை மயில். கங்கை ஆறு—2008 இது வற்றாத ஆறு வரலாற்று புகழ்பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின . ஆற்று ஓங்கில்—2010 தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவு நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது.  அருகி வரும் உயிரினமாக உள்ளது. ராஜநாகம் (ஹோஃபிபாகஸ்ஹானா) உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் […]

இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols Read More »

ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness.

ஊரக கடன்சுமை  ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்.  இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரக கடன்சுமைகளின் இயல்புகள்  இந்தியாவில்

ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness. Read More »

நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி எழுதுக / Write about the causes, effects and control measures for water pollution

நீர்‌ மாசுபடுதல்‌ உயிரினங்களுக்கு ஆபத்தான, உயிரினங்களின்‌ உடல்‌ நலனைக்‌ கெடுக்கிற பொருள்களையோ, சக்திகளையோ மனிதன்‌ நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீர்‌ நிலைகளுக்குள்‌ செலுத்துதல்‌ நீர்‌ மாசுபடுத்துதல்‌ ஆகும்‌.  நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள் கழிவு நீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம் பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றது. இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றது  திடக்

நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி எழுதுக / Write about the causes, effects and control measures for water pollution Read More »

புவி வெப்பமடைதல் (b) காலநிலை மாற்றம் மற்றும் (c) அமில மழை பற்றிய குறிப்பு  எழுதுக / Write a note on (a) Global Warming  (b)Climate change and (c) Acid rain

புவி வெப்பமயமாதல்‌ நிலம்‌ மற்றும்‌ நீர்‌ உள்ளடக்கிய பூமி மற்றும்‌ வளிமண்டலத்தில்‌ தற்போது அதிகரிக்கும்‌ வெப்ப நிலையையே புவி வெப்பமயமதால்‌ என்கிறோம்‌. உலகின்‌ சராசரி வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில்‌ 75 (1.4F) கூடியுள்ளதாகச்‌ சொல்லப்படுகிறது. இதில்‌ 3ல்‌ 2 பங்கு 1975க்கு பின்‌ வந்த குறுகிய காலத்திலேயே கூடியதாகும்‌. கரியமில வாயு, மீத்தேன்‌, குளோரோபுளோரோ கார்பன்‌ (chloro fluoro carbon) நைட்ரஸ்‌ ஆக்ஸைடு (nitrous oxide) போன்ற பசுமைக்‌ குடில்‌ வாயுக்களின்‌ அளவு வளிமண்டலத்தில்‌ அதிகரிப்பதால்‌

புவி வெப்பமடைதல் (b) காலநிலை மாற்றம் மற்றும் (c) அமில மழை பற்றிய குறிப்பு  எழுதுக / Write a note on (a) Global Warming  (b)Climate change and (c) Acid rain Read More »

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக./ Explain the objectives and characteristics of SEZs.

சிறப்புப் பொருளதார மண்டலங்கள் (Special Economic Zones) அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கபட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணங்களுக்காக அரசாங்க நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2005 ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் சட்டத்தின்படி 400 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக./ Explain the objectives and characteristics of SEZs. Read More »

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கவும். / Discuss the organization, powers and functions of the Supreme Court of India.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும் உச்சநீதிமன்றமே அசல்,மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளை கொண்டுள்ளது. அசல் நீதி அதிகார வரம்பு என உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலாதாரம் ஆகிவிடுகிறது என்பதாகும். இவை மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்துவேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களையும் உள்ளடக்கியது ஆகும். அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றமானது அசல்,மேல்முறையீட்டு அதிகார வரம்பு என 2

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கவும். / Discuss the organization, powers and functions of the Supreme Court of India. Read More »

கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு? / Local bodies play an important role in the development of villages and cities. How?

கிராம ஊராட்சி கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஊராட்சி மன்றத் தலைவர் பகுதி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஊராட்சி ஒன்றியம் பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும்

கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு? / Local bodies play an important role in the development of villages and cities. How? Read More »

பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன? / What is Pegasus Software?

பெகாசஸ் மென்பொருள் இது ஒரு இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் கைபேசிகளில் ஊடுருவி உளவு பார்க்கிறது. பெகாசஸ் ஒரு இணைப்பை அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது, மேலும் பயனர்கள்  இணைப்பைக் கிளிக் செய்தால், கண்காணிப்பை அனுமதிக்கும் குறியீடு பயனரின் கைபேசிகளில் நிறுவப்படும். பெகாசஸ் மென்பொருள் கைப்பேசிகளில் நிறுவப்பட்டவுடன்,  பயனரின் கைபேசியை முழுமையாக கண்காணிக்க  முடியும். பெகாசஸ் மென்பொருளால் என்ன செய்ய முடியும்? பெகாசஸ் மென்பொருளால் “கடவுச்சொற்கள், தொடர்புப் பட்டியல்கள்,

பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன? / What is Pegasus Software? Read More »

பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய அம்சங்களை விளக்குக. / Explain the Key Features of the Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)

சமீபத்திய பொருளாதார ஆய்வின்படி PM-JAY திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களில் பல சுகாதார மேம்பாடுகளை அடைவதற்கு பங்களித்தது. PM-JAY இல் இணைந்த மாநிலங்கள் சுகாதார காப்பீட்டு எண்ணிக்கை அதிகரிப்பு , குழந்தை மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைத்தல், மேம்பட்ட அணுகல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த அதிக விழிப்புணர்வை மேம்படுத்தியுள்ளன. PM-JAY இன் முக்கிய அம்சங்கள்: இது அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய காப்பிட்டு திட்டமாகும். இது ஆண்டுக்கு

பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் முக்கிய அம்சங்களை விளக்குக. / Explain the Key Features of the Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) Read More »

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதலாம் உலக போரின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவாதி. / Discuss the impact of World War I on the Indian Freedom Movement

ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை : கடன்களால் போர் செலவுகள் அதிகரிப்பு வருமான வரி அறிமுகப்படுத்த வழிவகுத்தது. 250 மில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியாவும் போருக்கு தேவையான பொருட்களை அனுப்பியது. போருக்கு கட்டாய ஆள் சேர்ப்பு பயிர் சேதம் மற்றும் உணவு பற்றாக்குறை போரின் விளைவு தேசிய வாத எழுச்சிக்கு வழிவகுத்தது: மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் தோல்வி மக்களின் ஒத்துழையாமை இயக்கம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் புறக்கணித்தல் தன்னாட்சி இயக்கம்: ஒரு மத்திய

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதலாம் உலக போரின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவாதி. / Discuss the impact of World War I on the Indian Freedom Movement Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)