ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் பற்றி எழுதுக / Write about E.V.R. MANIYAMMAIYAR, MEMORIAL WIDOW DAUGHTER’S MARRIAGE ASSISTANCE SCHEME.
ஏழை சிறுமிகளின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசால் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு, +2, டிப்ளோமா அல்லது பட்டம் பெற்ற விதவைகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. திட்டம் – 1 திட்டத்தின் குறிக்கோள் விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணதிற்கு உதவுதல் மற்றும் அந்த விதவை தாய்மார்களின் மகள்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல். வழங்கப்படும் உதவி மற்றும் தகுதி ரூ .25,000 / – மற்றும் […]