இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக
மாநில நிதி மூலங்கள் (வரிகள் மூலம் பெறப்படுபவை) மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள துறைகளிலிருந்து பெறப்படும் வரிகள் மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும். பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீதான வரிவிதிக்கும் அதிகாரமும், வரி வசூலிக்கும் அதிகாரமும் மாநில அரசிற்கு உண்டு. Y.V. ரெட்டி தலைமையிலான 14-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, மத்திய அரசின் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் 42% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இது ஏப்ரல் […]
இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக Read More »