மேக விதைப்பு என்றால் என்ன? அதன் பலன்கள் மற்றும் ஆபத்துகள் யாவை?
மேக விதைப்பு என்பது மேகங்களில் வேதிப்பொருட்களைத் தூவுவதன் மூலம் மழையை உற்பத்தி செய்யும் ஒரு செயல்முறையாகும். இந்த வேதிப்பொருட்கள் மேகத்தில் உள்ள நீர்த்துளிகளை ஒன்றிணைக்க உதவுவதன் மூலம் மழை பெய்ய உதவுகின்றன. இது சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு மற்றும் உலர் பனி திட கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உபயோகித்து மேகங்களிலிருந்து மழையை வரவழைப்பது. இரண்டு முக்கிய வகைகள் : தரையில் இருந்து: இந்த முறையில், மேகங்களுக்கு மேலே ஒரு பீரங்கியிலிருந்து அல்லது ஏவுகணையிலிருந்து வேதிப்பொருட்கள் […]
மேக விதைப்பு என்றால் என்ன? அதன் பலன்கள் மற்றும் ஆபத்துகள் யாவை? Read More »