TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

ஆல்கஹாலின் தவறான பயன்பாடு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விவரித்து எழுதுக

ஆல்கஹாலின் தவறான பயன்பாடு சமுதாயத்தில் செல்வந்தர்கள் மற்றும் ஏழை மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்படுத்துதல் (நுகர்வு) என்பது ஒரு சமுதாயத் தீங்கு ஆகும்.  ஆல்கஹாலை சார்ந்திருத்தல் மதுப்பழக்கம் எனவும், அடிமையாதல் மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.  இது ஆல்கஹால் தவறான பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது.  மது அருந்துதல் ஒருவரின் உடல், உடலியல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள் நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க மருந்தாகவும் […]

ஆல்கஹாலின் தவறான பயன்பாடு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விவரித்து எழுதுக Read More »

மின்னுட்டம் மற்றும் மின்சுற்று பற்றி விரிவாக எழுதுக.

மின்னோட்டத்தின் வரையறை மின்னோட்டம் I என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும். ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ” காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = Q/t மின்னோட்டத்தின் SI அலகு மின்னோட்டத்தின் SI

மின்னுட்டம் மற்றும் மின்சுற்று பற்றி விரிவாக எழுதுக. Read More »

மருந்துக்கு அடிமையாதலிலிருந்து மீட்பு (Drug De-addiction) பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் எழுதுக.

மருந்துக்கு அடிமையாதலிலிருந்து மீட்பு (Drug De-addiction) மருந்து அடிமையாதல் மீட்பு மேலாண்மை என்பது சிக்கலான மற்றும் கடினமான பணியாகும். மருந்துக்கு அடிமையாதலிலிருந்து ஒருவரை மீட்பது என்பது நீண்ட காலம் பிடிக்கும். மெதுவான ஒரு வழியாகும். குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயம் உட்பட அனைவரும் இதில் ஒட்டு மொத்தமாக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். நச்சு நீக்கம் இது சிகிச்சையின் முதல் கட்டம் நச்சு நீக்கமாகும். மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது.  இதனால்

மருந்துக்கு அடிமையாதலிலிருந்து மீட்பு (Drug De-addiction) பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் எழுதுக. Read More »

காடுகள் அழிக்கப்படுதல் என்றால் என்ன?

காடுகள் அழிக்கப்படுதல்  பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்படுவது காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுகிறது.  இது பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. வேளாண்மை, நகரமயமாதல், அணைகள், சாலைகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள், நீர் மின் நிலைய திட்டங்கள், காட்டுத்தீ, மலைகள் மற்றும் காடுகளை குடைந்து சாலைகள் அமைத்தல் ஆகிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன.  இது எதிர்கால பொருளாதார, வாழ்க்கைத் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பு அழிக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால்

காடுகள் அழிக்கப்படுதல் என்றால் என்ன? Read More »

புகைபிடித்தலின் ஆபத்துகள் மற்றும் புகையிலையின் விளைவுகள் பற்றி விவரித்து எழுதுக.

புகையிலையின் தவறான பயன்பாடு புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.  இவற்றின் இளம் கிளைகளின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட இலைகள், உலகளாவிய வணிக அதிலிருக்கும் ‘நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது.  நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். புகையிலைப் பயன்பாடு புகைபிடித்தல், மெல்லுதல் மற்றும் உறிஞ்சுதல் போன்றவற்றிற்காக புகையிலை பயன்படுத்தப்படுகிறது.  சுருட்டு, சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள், ஹுக்கா ஆகியவற்றிலிருந்து வெளிப்படும். புகையை

புகைபிடித்தலின் ஆபத்துகள் மற்றும் புகையிலையின் விளைவுகள் பற்றி விவரித்து எழுதுக. Read More »

திடக்கழிவு மேலாண்மை பற்றி விரிவாக எழுதுக

திடக்கழிவு மேலாண்மை திடக்கழிவு என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.  பல்வேறு வகையான  திடக்கழிவுகளை நிலத்தில் நிரப்புவதால் நிலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சீர் குலைகிறது. திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் முறையாக வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. திடக்கழிவுகளை அகற்றும் முறைகள் தனித்துப் பிரித்தல்:  பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும்

திடக்கழிவு மேலாண்மை பற்றி விரிவாக எழுதுக Read More »

தைராய்டு சுரப்பி பற்றி விவரித்து எழுதுக.

தைராய்டு சுரப்பி தைராய்டு சுரப்பியானது, மூச்சுக்குழலின் இரு புறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு கதுப்புகளாக அமைந்துள்ளது. இவ்விரண்டு கதுப்புகளும் இஸ்துமஸ் என்னும் மெல்லிய திசுக் கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன. இச்சுரப்பியானது பல நுண் கதுப்புகளால் ஆனது. இந்த நுண் கதுப்புகள் கன சதுர எபிதிலிய செல்களை சுவராகக் கொண்டுள்ளன. இந்த நுண் கதுப்புகளின் உள்ளே தைரோகுளோபுலின் என்னும் கூழ்மப் பொருள் நிரம்பியுள்ளது. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு டைரோசின் என்னும் அமினோ அமிலமும், அயோடினும் காரணமாகின்றன. தைராய்டு சுரப்பியில் சுரக்கும்

தைராய்டு சுரப்பி பற்றி விவரித்து எழுதுக. Read More »

தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் பற்றி விவரி

தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் அலைபேசிக் கம்பியில்லாத் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தலைமுறைகளாக வகைபடுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைமுறையையும் மேம்படுத்தும் போது புதிய அதிர்வெண் பட்டைகள், உயர்ந்த தரவு வீதம், பரப்புகை மற்றும் செயல்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்தப்படும். முதல் தலைமுறை – 1G 10-15 வருடத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தது. இணைய சேவைவுடன் குரலொலியை மட்டும் அனுப்பும் மற்றும் ஏற்கும். 1G சேவை முறையில் பயன்படுத்தப்பட்ட

தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் பற்றி விவரி Read More »

ப்ளாக்செயின் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி

ப்ளாக்செயின் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான பேரேடு (Ledger) ஆகியவற்றை பராமரிக்க இணைக்கப்பட்ட கணினிகளின் அனுமதிக்கும் அமைப்பே ப்ளாக்செயின் ஆகும். ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் சில்லறை, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். ஏனெனில் இதனுடைய பயன்கள்: மத்தியஸ்தர்களை நீக்குவது, தரவுகள் பாதுகாப்பை வழங்குவது, ஊழலை குறைப்பது, சேவை வழங்கும் திறனை அதிகரிப்பது. அரசாங்க தரவுகளை பராமரிக்க உதவுகிறது. ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபலமான பயன்பாடாக டிஜிட்டல் நாணயம் உள்ளது.

ப்ளாக்செயின் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி Read More »

இயற்கை வாயுவின் நன்மை மற்றும் தீமைகளை வரிசைப்படுத்துக

இயற்கை வாயு இயற்கை வாயு பது பூமியின் மேற்பரப்பில் ஆழமான பகுதியில் உருவான ஒரு புதைபடிவ ஆற்றல் மூலமாகும். இயற்கை வாயுவின் மிகப்பெரிய கூறு மீத்தேன் ஆகும். இயற்கை வாயுவில் சிறிய அளவிலான இயற்கை வாயு திரவங்கள், ஹைட்ரோகார்பன் அல்லாத வாயுக்கள், கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கொண்டுள்ளது. நீராவி ஆகியவற்றை இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம் மற்றும் இதில் பருபொருள் சார்ந்த பொருட்கள் மற்றும் இராசயனங்கள் ஆகியவைத் தயாரிக்கிறோம். நன்மைகள் இது தொழில்நுட்ப அளவில் எளிதில் தயாரிக்க

இயற்கை வாயுவின் நன்மை மற்றும் தீமைகளை வரிசைப்படுத்துக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)