TNPSC MICRO TOPICS

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் – விவசாயிகள் கிளர்ச்சி

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் விவசாயிகள் கிளர்ச்சி பழங்குடியினர் கிளர்ச்சி விவசாயிகள் கிளர்ச்சி பராசி இயக்கம்: 1818 கிழக்கு வங்கத்தில் ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் பிரிட்டிஷின் நிலவருவாய் முறைக்கு எதிராக தொடங்கப்பட்டது. 1839-ல் ஷரியத்துல்லாவின் இறப்பிற்கு பின் அவரின் மகன் டூடு மியான் என்பவரால் இவ்வியக்கம் நடத்தப்பட்டது. “நிலம் கடவுளுக்கு உரியது என்ற கோஷத்தை ஏற்படுத்தி இப்போராட்டத்தில் சேர்த்தார். பல விவசாயிகளை 1862-ல் டுடுமியானின் இறப்புக்கு பின் அவரின் மகன் நோவா மியான் 1870 இவ்வியக்கத்தை மீண்டும் […]

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் – விவசாயிகள் கிளர்ச்சி Read More »

நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு

பிரிட்டிஷின் இந்தியப் பொருளாதாரக் கொள்கை நிலவருவாய் கொள்கை: நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு இரயத்வாரி முறை – சர்தாமஸ் மன்றோ மகல்வாரி முறை – வில்லியம் பெண்டிங் பிரபு நிரந்தர நிலவரி திட்டம் (1793) 1765- ல் இராபர்ட் கிளைவ் ஒரிசா, வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டம் வாரன்ஹேஸ்டிங்கால் ஐந்தாண்டு திட்டமாக மாற்றப்பட்டு பின் மீண்டும் ஒரு ஆண்டாக மாற்றப்பட்டது. 1793-ல் ஜான்ஷோர் மற்றும் ஜேம்ஸ்

நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு Read More »

ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்திய பொருளாதாரம்

வேளாண்மை பெரும்பான்மை இந்தியர்கள் கிராமப்புறத்தில் வசித்ததோடு பெரும்பான்மை இந்தியர்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கொண்டிருந்தனர். உணவு தானியப் பயிர்களே பெரும்பான்மையாக பயிரிடப்பட்டது. கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி, அவுரி போன்ற சில வணிகப் பயிர்கள் பயிரிடப்பட்டன. உபரி பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நெசவு வேளாண்மைக்கு பின் இரண்டாவது தொழிலாக பருத்தி நெசவு விளங்கியது. இது பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக செயல்பட்டது. பருத்தி இந்தியாவில் விளைவதோடு நிரந்தர சாயமேற்றும் செய்முறை இந்திய நெசவினை

ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்திய பொருளாதாரம் Read More »

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம்

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கு அடிப்படையாக நான்கு பிரிவுகள் இருந்தன. குடிமைப்பணிகள் இராணுவம் காவல்துறை நீதித்துறை குடிமைப்பணிகள் குடிமைப் பணியாளர்களை இராணுவத்தினரிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இம்முறையை ஏற்படுத்தியது.  இவர்களின் பணியாக சட்டத்தை செயல்படுத்துவதும், வருவாயை வசூலிப்பதுமே ஆகும். கம்பெனியின் தொடக்ககாலத்தில் வர்த்தக வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இப்பிரிவு கம்பெனியின் எல்லை விரிவாக்கத்திற்குப்பின் பொதுப்பணியாக மாற்றப்பட்டது. தொடக்க காலங்களில் இவர்கள் இயக்குநர்கள் குழுவால் நியமிக்கப்பட்டதால் பல ஊழல்கள் நடைபெற்றன. குடிமைப்பணியில் முதல் சீர்திருத்தம் காரன்வாலிஸ்

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் Read More »

துணைப்படைத்திட்டம் & வாரிசு இழப்புக் கொள்கை

பிரிட்டிசாரின் நாடுபிடிக்கும் கொள்கைகள் துணைப்படைத்திட்டம் கம்பெனியின் எல்லைகளை விரிவுபடுத்தவும் இந்தியாவில் அதன் ஆதிக்கத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தை வெல்லெஸ்லி பிரபு கொண்டு வந்தார். இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் “பாதுகாக்கப்பட்ட அரசுகள்” என அழைக்கப்பட்டன. இந்நாடுகள் வெளி மற்றும் உள்நாட்டு போர்களில் கம்பெனி இராணுவத்தால் பாதுகாக்கப்படும். பாதுகாக்கப்பட்ட அரசுகள் தங்களது சொந்த ராணுவத்தை கலைத்துவிட்டு பிரிட்டிசாரின் இராணுவத்தை நிலையாக்கி கொள்ளவேண்டும். பிரிட்டிசாரின் இராணுவத்தை பராமரிக்கும் செலவினை பாதுகாக்கப்பட்ட அரசு பார்த்துக்கொள்வதோடு குறிப்பிட்ட தொகையை ஆண்டு வருவாயாகவோ அல்லது நாட்டின் ஒரு

துணைப்படைத்திட்டம் & வாரிசு இழப்புக் கொள்கை Read More »

ஆப்கன் போர் (1836 – 1919) & சீக்கியப்போர் (1845 – 1849)

பிரிட்டிஷ் (Vs) ஆப்கானிஸ்தான் (1836 – 1919): முதல் ஆங்கிலோ ஆப்கன் போர் (1836 – 1842): காரணம்: ஆப்கானில் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் பிரிட்டிஷின் தலையீடு போரை ஏற்படுத்தியது. நபர்கள்: தோஸ்து முகமது (Vs) ஷா சுஜா (ஆப்கானிஸ்தான்)  அக்லாந்து பிரபு (பிரிட்டிஷ்)  ரஞ்சித்சிங் (பஞ்சாப்) ஷா சுஜா, அக்லாந்து மற்றும் ரஞ்சித் சிங் ஆகிய மூவர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதன்படி, ஒருவருக்கொருவர் உதவிசெய்வதோடு ரஷ்யா மற்றும் ஈரானுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளவும் ஒப்புக்கொண்டனர். பிரிட்டிஷ்

ஆப்கன் போர் (1836 – 1919) & சீக்கியப்போர் (1845 – 1849) Read More »

பிரிட்டிஷ் (Vs) கூர்க்காக்கள் (1814 – 1816) & பிரிட்டிஷ் (Vs) பர்மியர்கள் (1824 – 1852)

பிரிட்டிஷ் (Vs) கூர்க்காக்கள் (1814 – 1816): காரணம்: 1768-ல் கூர்க்கா ஒரு பலம் வாய்ந்த நாடாக எழுச்சியுற்றது. இதன் எல்லை திபெத், வங்காளம் மற்றும் அயோத்திவரை நீண்டிருந்தது. துணைப்படைத்திட்டத்தின்மூலம் அயோத்தியின் நவாப்பிடம் இருந்து கோரக்பூர் மற்றும் பஸ்தி பகுதிகளைப் பெற்றபோது பிரிட்டிஷ் எல்லையும் கூர்க்கா எல்லையும் தொட்டுக்கொண்டது. மே மாதம் 1814-ல் 18 காவலர்கள் கூர்க்காவால் கொலை செய்யப்பட்டதால் ஹாஸ்டிங் பிரபு போரை அறிவித்தார். 1814-ன் இறுதியில் நேபாள இராணுவ தலைமை தளபதி அமர்சிங் தாப்பார்

பிரிட்டிஷ் (Vs) கூர்க்காக்கள் (1814 – 1816) & பிரிட்டிஷ் (Vs) பர்மியர்கள் (1824 – 1852) Read More »

ஆங்கிலோ மராத்தியப் போர்கள் (1775 – 1818)

முதல் ஆங்கிலோ மராத்தியப் போர் (1775 – 1782): காரணம்: நாராயண ராவின் இறப்பிற்குபின் பேஷ்வா பதவிக்கான வாரிசுரிமைப் போரின் விளைவே இப்போராகும். கூட்டணி 1  – ரகுநாதராவ் பிரிட்டிஷ் (வாரன் ஹேஸ்டிங், கர்னல் அப்டன் கேப்டன் பாப்ஹாம்) கூட்டணி 2 – மாதவ்ராவ் II, நானபட்னாவிஸ், மகாதேஜி சிந்தியா ரகுநாத்ராவ் பதவியேற்றதை நானாபட்னாவிஸ் கூட்டணி எதிர்த்து நாராயணராவின் குழந்தை இரண்டாம் மாதவ்ராவை பேஷ்வாவாக ஏற்றுக் கொண்டனர். ரகுநாத ராவ் பிரிட்டிஷ் உதவியை நாடி அவர்களுடன் உடன்படிக்கை

ஆங்கிலோ மராத்தியப் போர்கள் (1775 – 1818) Read More »

ஆங்கிலோ மைசூர் போர்கள் (1767-1799)

முதல் ஆங்கிலோ மைசூர் போர் (1767 – 1769) காரணம்: தென்னிந்தியாவில் ஹைதர் அலியின் வளர்ச்சியும், பிரெஞ்சுக்காரர்களுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் நபர்கள்: ஹைதர் அலி (Vs) ஜோசப் ஸ்மித், மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் 1767-ல் ஜெனரல் ஜோசப் ஸ்மித் மைசூரில் ஊடுருவ முயன்று தோல்வி அடைந்தார். இதைப் பயன்படுத்தி ஹைதர் அலி மங்களூரைக் கைப்பற்றினார். 1769-ல் ஹைதர் அலி சென்னையைத் தாக்கி முற்றுகையிட்டு பிரிட்டீஷாரை அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வற்புறுத்தினார். எனவே ஏப்ரல்

ஆங்கிலோ மைசூர் போர்கள் (1767-1799) Read More »

ஆங்கிலேயர்களும் இந்திய ஆட்சியாளர்களும் – ஆங்கிலேயரும் வங்காளமும்

பிளாசிப்போர் (1757): 1756-ல் அலிவர்திகான் இறப்பிற்குபின் அவரது பேரன் சிராஜ் உத் தௌலா வங்கத்தின் நவாப்பாக அரியணை ஏறினார். காரணம்: ஆங்கிலேயர் தஸ்தக் முறையை தவறாக பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்தனர். நவாப்பின் சகோதரியின் மகனுக்கு அடைக்கலம் அளித்ததோடு அவரை நவாப்பிடம் ஒப்படைக்க மறுத்தனர். நவாப் காசிம்பசார் வணிகமையத்தைக் கைப்பற்றியதோடு ஜூன் 1756-ல் வில்லியம் கோட்டையையும் கைப்பற்றினார். சென்னையிலிருந்து கிளம்பிய இராபர்ட் கிளைவ் மற்றும் வாட்சன் படையினர் கல்கத்தாவை மீட்டு நவாப்புடன் அலிநகர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஆங்கிலேயர்களும் இந்திய ஆட்சியாளர்களும் – ஆங்கிலேயரும் வங்காளமும் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)