தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் பற்றி விவரி
தகவல் தொடர்பு சேவையின் தலைமுறைகள் அலைபேசிக் கம்பியில்லாத் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தலைமுறைகளாக வகைபடுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைமுறையையும் மேம்படுத்தும் போது புதிய அதிர்வெண் பட்டைகள், உயர்ந்த தரவு வீதம், பரப்புகை மற்றும் செயல்படும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்தப்படும். முதல் தலைமுறை – 1G 10-15 வருடத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தது. இணைய சேவைவுடன் குரலொலியை மட்டும் அனுப்பும் மற்றும் ஏற்கும். 1G சேவை முறையில் பயன்படுத்தப்பட்ட […]