இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பை விவரித்து எழுதுக
எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாவலர் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின்மறைவையொட்டி, வேளாண் சமூகத்துக்கான அவரது அறிவியல் பங்களிப்பைப்பற்றிப் பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியபேராசிரியர் சுவாமிநாதனின் செயல்பாடுகள் அசாத்தியமானவை. அவர் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்த பெண் விவசாயிகள் உரிமைக்கான தனிநபர் மசோதா ஆகியவை மிகமிக முக்கியமானவை. தேசிய விவசாயிகள் ஆணையம்: அகில இந்திய அளவில் நிலவிய வேளாண் நெருக்கடி, அதன் விளைவாகஅதிகரித்த விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை […]
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பை விவரித்து எழுதுக Read More »