தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க
மன்னர்கள் நிர்வாகத்தில் கோயில்கள் இன்றைய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து பல கோயில்கள் அரசு செலவில் கட்டப்பட்டவை. ஆயினும் பொதுமக்களின் பங்களிப்பும் உண்டென்பது கல்வெட்டுக்களின் கூற்று. ஆலயங்கள் தந்த பலன்கள்: கோயில்களில் அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு என அனைத்தும் மன்னர் – மக்கள் கொடையால் சுடரொளி பரப்பின. அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கைப் பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றை, கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களின் ஆடு மேய்ப்போரிடம் […]
தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க Read More »