CA – ECONOMY

ரூபாய் சர்வதேச மயமாக்கல் என்றால் என்ன? ரூபாய் சர்வதேச மயமாக்களில் உள்ள சவால்களை விவாதிக்க 

ரூபாய் சர்வதேச மயமாக்கல் ரூபாய் சர்வதேச மயமாக்கல் என்பது இந்திய ரூபாய் பணத்தை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நாணயமாக மாற்றும் செயல்முறையாகும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் உலகின் எந்த இடத்திலும் வர்த்தகம் செய்யலாம் மற்றும் பணம் செலுத்தலாம். ரூபாய் சர்வதேச மயமாக்கலுக்கு பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, இது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும். இரண்டாவதாக, இது இந்தியாவின் நாணய ஸ்திரத்தன்மையை மேம்படுத்த உதவும். மூன்றாவதாக, இது இந்தியாவின் […]

ரூபாய் சர்வதேச மயமாக்கல் என்றால் என்ன? ரூபாய் சர்வதேச மயமாக்களில் உள்ள சவால்களை விவாதிக்க  Read More »

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்  2020 உணவு பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறதா? அதன் எதிர்கால சவால்களை விவாதி

வேளாண் மண்டலம்: தேவை முழுமையான பாதுகாப்பு அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22இல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது.  இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா’ 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவில் இரண்டு

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்  2020 உணவு பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறதா? அதன் எதிர்கால சவால்களை விவாதி Read More »

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க

தேக்க நிலையில் பெண் தொழிலாளர்கள் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-5) தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 25% ஆக உள்ளது என்றும், அதேசமயம் ஆண் தொழிலாளர் பங்கேற்பு 57.5% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் மெல்லமெல்லக் குறைந்துகொண்டே வருகிறது.  இதில் நகர்ப்புற – கிராமப்புறப் பெண்களுக்கு இடையே கணிசமான வேறுபாடுகளும் உள்ளன. இந்தியாவைச் சுற்றி:  இந்தியாவுடன் ஒப்பிடுகையில்,

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க Read More »

What are the Composition of Monetary Policy Committee (MPC),List out its Functions and Current Challenges.

Monetary Policy Committee (MPC) The Committee Under Section 45ZB of the amended RBI Act, 1934, the central government is empowered to constitute a six-member Monetary Policy Committee (MPC). MPC will determine the policy interest rate required to achieve the inflation target.  The first such MPC was constituted in September 2016. Members of MPC As per

What are the Composition of Monetary Policy Committee (MPC),List out its Functions and Current Challenges. Read More »

ஜி20 அமைப்பின் சாதனைகள் குறித்து விமர்சன ரீதியாக விவாதி

ஜி20 மாநாடு: இந்தியாவின் ஆக்கபூர்வ முயற்சிகள் வெல்லட்டும் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தும் நிலையில், உலகின் பார்வை இந்தியா மீது குவிந்திருக்கிறது.  முக்கிய விவாதங்கள் காலநிலை மாற்றம், உக்ரைன் போர் ஆகியவற்றின் விளைவாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் எனப் பல விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவிருக்கின்றன. ஜி20

ஜி20 அமைப்பின் சாதனைகள் குறித்து விமர்சன ரீதியாக விவாதி Read More »

இந்தியாவில் மின்சாரம் தனியார் வசம்  மாறுவதால் ஏற்படும் சவால்கள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிடுக

தனியார் வசம் மின்சாரம்: தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது.  ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.  சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்:  மின்சார உற்பத்தியில்

இந்தியாவில் மின்சாரம் தனியார் வசம்  மாறுவதால் ஏற்படும் சவால்கள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)