சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி பற்றி நீங்கள் அறிவது என்ன?

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) என்பது 2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 பருவநிலை மாநாட்டில் இந்தியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய ஒரு சர்வதேச அமைப்பாகும். சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA):                           ISA என்பது சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக , முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கடக ரேகை மற்றும்  மகர ரேகைக்கு  இடையில் அமைந்துள்ள சூரிய வளம் நிறைந்த நாடுகளின் கூட்டணியாகும் . பாரிஸ் பிரகடனம் ISA […]

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி பற்றி நீங்கள் அறிவது என்ன? Read More »