இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் செயல்பாடுகள் பற்றி எழுதுக
இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India) (CAG) இந்தியாவின் உயர்ந்த தணிக்கை நிறுவனம் ஆகும். இது மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் செலவுகளை தணிக்கை செய்வதற்கு பொறுப்பான அமைப்பாகும். பொது நிதிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநாட்டுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர்: ஷரத்து 148 இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்திற்கு சதந்திரத் தன்மையை […]
இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் செயல்பாடுகள் பற்றி எழுதுக Read More »