வணிக வங்கிகளின் தேசியமயமாக்கலின் நோக்கங்களை விளக்குக.
வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது தனியார் வங்கிகளை அரசாங்கத்தால் கையகப்படுத்தும் செயல்முறையாகும். இந்த செயல்முறை பொதுவாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அல்லது பொது நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படுகிறது. தேசியமயமாக்கலின் நோக்கங்கள் தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன. இந்தியாவில் […]
வணிக வங்கிகளின் தேசியமயமாக்கலின் நோக்கங்களை விளக்குக. Read More »