Computer system Architecture

ப்ளாக்செயின் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி

ப்ளாக்செயின் ப்ளாக்செயின் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான பேரேடு (Ledger) ஆகியவற்றை பராமரிக்க இணைக்கப்பட்ட கணினிகளின் அனுமதிக்கும் அமைப்பே ப்ளாக்செயின். ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் சில்லறை, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். ஏனெனில் இதனுடைய பயன்கள்: மத்தியஸ்தர்களை நீக்குவது, தரவுகள் பாதுகாப்பை வழங்குவது, ஊழலை குறைப்பது, சேவை வழங்கும் திறனை அதிகரிப்பது. அரசாங்க தரவுகளை பராமரிக்க உதவுகிறது. ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபலமான பயன்பாடாக டிஜிட்டல் நாணயம் உள்ளது.  

ப்ளாக்செயின் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி Read More »

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை?

தொலைஉணரி (Remote Sensing): தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றம் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும் தொலை உணர்வியின் பயன்கள்: விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது. வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது. மண்ணின் ஈரப்பதத்தை தீர்மானிக்க உதவுகிறது, பயிர் உற்பத்தியை மதிப்பிட முடியும். நகரப்பகுதி வளர்ச்சி மற்றும் வேளாண் நிலம் அல்லது காடுகளில் பல வருடங்களில் நிகழும் மாறுபாடுகளையும்

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)