புற வேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன? படிகவடிவமுடைய கார்பன்களின் வகைகளை விவரிக்க.
புற வேற்றுமை வடிவத்துவம் ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின், இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மையே புறவேற்றுமை வடிவத்துவம் ஆகும் அவற்றின் இயற்பியல் பண்புகளைக் கொண்டு அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். இந்த வேறுபட்ட வடிவங்கள் புறவேற்றுமை வடிவங்கள் எனப்படுகின்றன. தனிமங்கள் புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணம் அவற்றின் தோற்றம் அல்லது தயாரிக்கும் முறையாகும். கார்பனானது, மாறுபட்ட புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. படிகவடிவமுடைய கார்பன்கள் வைரம்: வைரத்தில் ஒவ்வொரு கார்பன் […]
புற வேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன? படிகவடிவமுடைய கார்பன்களின் வகைகளை விவரிக்க. Read More »