Electricity and electronics

மின்னுட்டம் மற்றும் மின்சுற்று பற்றி விரிவாக எழுதுக.

மின்னோட்டத்தின் வரையறை மின்னோட்டம் I என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும். ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ” காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = Q/t மின்னோட்டத்தின் SI அலகு மின்னோட்டத்தின் SI […]

மின்னுட்டம் மற்றும் மின்சுற்று பற்றி விரிவாக எழுதுக. Read More »

மின்திறன் மற்றும் அதன் அளவை வரையறு.

மின்திறன் வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் செலவிடப்படும் வீதம் திறன் என வரையறைச் செய்யப்படுகிறது. இது போல மின்னாற்றல் நுகரும் வீதம் தான் மின்திறன். மின்னாற்றல் வேறு எந்த ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகிற வீதத்தைத் தான் இது குறிக்கிறது. மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு மின்திறன் எனப்படும். கடத்தியின் இருமுனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு V யாக இருக்கும் போது R மின்தடை கொண்ட கடத்தியின் வழியே | மின்னோட்டம் t காலத்திற்கு

மின்திறன் மற்றும் அதன் அளவை வரையறு. Read More »

மின்னழுத்தம் மற்றும் ஓம் விதி பற்றி சிறு குறிப்பு வரைக.

மின்னழுத்தம் ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது. வோல்ட் மின்னழுத்தம் மற்றும் வேறுபாட்டின் அலகு வோல்ட் (V) மின்னழுத்த ஒரு கூலும் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச் செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும். 1 வோல்ட் = 1 ஜூல்

மின்னழுத்தம் மற்றும் ஓம் விதி பற்றி சிறு குறிப்பு வரைக. Read More »

Write a short note on Electric Potential and Ohm’s Law

Electric Potential The electric potential at a point is defined as the amount of work done in moving a unit positive charge from infinity to that point against the electric force. Volt The SI unit of electric potential or potential difference is volt (V). The potential difference between two points is one volt if one

Write a short note on Electric Potential and Ohm’s Law Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)