சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து சிறு குறிப்பு வரைக
சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவங்கள்: புதியதாக தொழில் தொடங்கி அதை விரிவுப்படுத்த முயற்சி எடுப்பவரே தொழில் முனைவோர் என்று அழைக்கப்படுகிறார். வளர்ந்து வரும் வேலையின்மை நிலையை சரிசெய்ய சுயவேலைவாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறிய அளவிலான வணிகம்: இது பெரிய அளவிலான வணிகத்தைவிட அதிக பலன்களை கொண்டுள்ளது. இதனை எளிதில் தொடங்கலாம் மற்றும் தொடங்குவதற்கு சிறிய அளவிலான மூலதன முதலீடே தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, சேரிகள் அதிகரிப்பு தொழிலாளர்களைச் சுரண்டுதல் போன்ற பெரிய அளவிலான வணிகங்களில் ஏற்படும் தீமைகள் […]
சுயவேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து சிறு குறிப்பு வரைக Read More »