நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி எழுதுக / Write about the causes, effects and control measures for water pollution

நீர்‌ மாசுபடுதல்‌ உயிரினங்களுக்கு ஆபத்தான, உயிரினங்களின்‌ உடல்‌ நலனைக்‌ கெடுக்கிற பொருள்களையோ, சக்திகளையோ மனிதன்‌ நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீர்‌ நிலைகளுக்குள்‌ செலுத்துதல்‌ நீர்‌ மாசுபடுத்துதல்‌ ஆகும்‌.  நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள் கழிவு நீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம் பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றது. இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றது  திடக் […]

நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி எழுதுக / Write about the causes, effects and control measures for water pollution Read More »