EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக.
நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உலகளாவிய இலக்குகள் என்றும் அழைக்கப்படும். நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG கள்) – ஐக்கிய நாடுகள் சபையின் 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பு ஆகும். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப் […]