உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி
உயிரி உரங்கள் (Bio- Fertilizer) உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உயிரி உரங்களின் வகைப்பாடு: நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள் ரைசோபியம், […]
உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி Read More »