மரபணு மாற்றப்பட்ட உயிரினம் என்பது என்ன? மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் நன்மைகள் மற்றும் சவால்களை விவரி.
மரபணு மாற்றப்பட்ட உயிரினம் (Genetically Modified Organism) (GMO) என்பது மரபணு பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட உயிரினம் ஆகும். மரபணு பொறியியல் என்பது மரபணுக்களைச் செயற்கையாக மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். அது தாவரமாகவோ, விலங்குகளாகவோ அல்லது நுண்ணுயிரிகளாகவோ இருக்கலாம். டிஎன்ஏவில் இருக்கும் ஒரு பண்பை மாற்றுவதன் மூலம் அல்லது மற்றொரு உயிரினத்திலிருந்து ஒரு மரபணுவைச் இணைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட தாவரம் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கி, காலநிலை மாற்றத்தைத் தாங்கி, வேகமாகவும் சிறப்பாகவும் […]