மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் சிறப்பம்சங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016: இந்தியா கையெழுத்திட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்திற்கு இணங்க இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது முக்கிய அம்சங்கள்: வரையறை ” ஊனம்” என்பது மாறிக்கொண்டே வரும் கருத்துருவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாடு 7ல் இருந்து 21ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டள்ளது பேச்சு மற்றும் மொழி தடை பெற்ற நிலை, கற்றலில் குறைபாடு, மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டள்ளது. […]
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் சிறப்பம்சங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக Read More »