ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah

ம. சிங்காரவேலர் (1860-1946) சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில், தொழிலாளர் இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர். சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர். 1923 இல் முதல் […]

ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah Read More »