இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக
பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகள்: பிராந்தியவாதம் இந்திய அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும் மற்றும் இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. எனவே, அத்தகைய போக்குகளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். வளர்ச்சி நடவடிக்கை புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல். அப்பொழுதுதான் தாங்களும் தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்கிற உணர்வு மேலோங்கும். மத்திய அரசு மாநில அரசு ஒற்றுமை மத்திய அரசு மாநில அரசு விவகாரங்களில் தவிர்க்க முடியாத தேசிய நலன் தொடர்பான விஷயங்கள் தவிர […]
இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக Read More »