தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும். / Give an account on water resources of Tamil Nadu.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள் இந்திய பரப்பளவில் நான்கு சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6% கொண்டுள்ள தமிழ் நாடு இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மேற்பரப்பு நீரில் 95 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்: பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண்மை நீர்ப்பாசனம் மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர்மின்சக்தி உற்பத்திக்காக மேற்கொள்ளப்படுகின்றன.  இருப்பினும் இவை […]

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும். / Give an account on water resources of Tamil Nadu. Read More »