Latest inventions in science & technology.

நாசாவின் இன்சைட் திட்டம் பற்றி எழுதுக / Write About NASA’s InSight Mission

திட்டத்தின் நோக்கம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆழமாக ஆராய்வது, கிரகத்தின் வெப்பத்தை அளவிடுவது மற்றும், பூமியில் நிலநடுக்கங்கத்தை போன்றே  செவ்வாய் கிரக நில அதிர்வை அறிவது  இதன் முதல் பணியாகும். இது செவ்வாய் கிரக நில அதிர்வுகளால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அலைகளைப் பயன்படுத்தி கிரகத்தின் ஆழமான உட்புறத்தின் வரைபடத்தை உருவாக்கும். முக்கியத்துவம்: செவ்வாய் கிரகத்தின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்புகள் பூமி போன்ற பிற பாறை கிரகங்கள் எவ்வாறு இருந்தன மற்றும் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள […]

நாசாவின் இன்சைட் திட்டம் பற்றி எழுதுக / Write About NASA’s InSight Mission Read More »

நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் திட்டம் பற்றி எழுதுக / Write about NASA’s OSIRIS-REx Mission

நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் ஓசிரிஸ்-ரெக்ஸ் என்பது நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள குறுங்கோளை பார்வையிடவும், அதன் மேற்பரப்பை ஆய்வு செய்து அதிலிருந்து ஒரு மாதிரியை சேகரிக்கும் திட்டமாகும் அக்டோபர் 2020 இல், நாசாவின் விண்கலம் பென்னு எனும் குறுங்கோளை அடைந்தது, அங்கிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களின் மாதிரிகளை சேகரித்தது. இந்த பணி 2016 இல் தொடங்கப்பட்டது. பென்னு என்ற குறுங்கோளை பற்றி: பென்னு ஒரு பழமையான குறுங்கோள் என்று கருதப்படுகிறது, இது பல பில்லியன் கணக்கான ஆண்டுகளில் எந்த கலவை-மாற்ற

நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் திட்டம் பற்றி எழுதுக / Write about NASA’s OSIRIS-REx Mission Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)